வில்

எந்த
ராமனாலும்
வளைக்க முடியாத
வில்

வானவில்..!

-திருமூர்த்தி

எழுதியவர் : திருமூர்த்தி (15-Nov-15, 11:53 am)
பார்வை : 69

மேலே