கன்னித்தாய்

மாங்கல்ய வரம்
பெறும் முன்னரே
மழலை வரம் பெற்றுவிட்டேன்..!
ஒரு பள்ளி ஆசிரியராய்
என் நாற்பத்தி இரண்டு
பிள்ளைகளின் மத்தியில்
தாய்மையை உணர்ந்துவிட்டேன்...!
நானும் ஒரு கன்னித்தாய்...!!!

எழுதியவர் : காயத்ரிசேகர் (15-Nov-15, 3:01 pm)
பார்வை : 99

மேலே