மகிழ்ச்சியின் முயற்ச்சி
ஒரு புள்ளியில் தொடங்கியது என் கனவுகள் கோலமாக....!
வண்ணங்கள் பிரதிபலித்ததால் எல்லாம் நிஜமானது போல் ஒரு சந்தோஷம்....!
எத்தனை எறும்புகள் தீண்டிருக்கும் என்பதை நான் மாட்டும் அறிந்திருக்க....!
வந்தவர் போனவர் எல்லாம் ரசித்திருக்க... என்னுள் சுமந்த காயங்களை மறைத்து புன்னகைக்க முயற்ச்சித்த வேளையில் மழைத்துளி வந்து கரைக்கிறது.... போலி வண்ணத்தை கலைக்கிறது....!
!...உன்னோடு நான்
உனக்காக நான்...!

