வின்ஞானம்

  வின் ஞானம்

கருவில் குழந்தை
பேசி சிரித்தது 
"கிராபிக்ஸ் "

நாய் வால்
நிமிர்ந்தது
"கிராபிக்ஸ்"

தண்ணீர் 
நடனமாடியது 
கலர் கலராக 
" கிராபிக்ஸ்"

  

எழுதியவர் : ஜெய ராஜரெத்தினம் (16-Nov-15, 3:43 pm)
பார்வை : 124

மேலே