மீண்டும் மீண்டும்

அன்பு தான் எனக்கு சிறைச்சாலை மீண்டும் மீண்டும் மாட்டிக்கொள்கிறேன்....!
தேடி வந்தவை எல்லாம் நிஜம் என்று....!



!...உன்னோடு நான்
உனக்காக நான்...!

எழுதியவர் : தர்ஷா ஷா (16-Nov-15, 12:45 pm)
சேர்த்தது : தர்ஷா ஷா
Tanglish : meendum meendum
பார்வை : 141

மேலே