மகிழ்ச்சியின் முயற்சி

கடவுளிடம்
நன்றிசொல்லிவிட்டு  கிளம்பினேன் வீட்டிலிருந்து...

குனிந்த தலை
நிமிராமல் சென்றேன்
கீழே ஐந்து ரூபாய்...  

என் கண் முன்னே
மகிழ்ச்சியின் முயற்சியில்
அம்மா சிரித்தாள் இன்றும் வயித்துப் பசிதீர்ந்ததென ...

எழுதியவர் : jayarajarethinam (16-Nov-15, 12:14 pm)
பார்வை : 202

மேலே