மழை

என்ன தவறு செய்ததோ,

யார் அடித்தார்களோ ?

இப்படி விடாமல் அழுகிறது

வானம்...

எழுதியவர் : துரைவாணன் (16-Nov-15, 12:11 pm)
சேர்த்தது : துரைவாணன்
Tanglish : mazhai
பார்வை : 54

மேலே