மணமுறிவு

மழை வேண்டி கழுதைக்கு கல்யாணம் செய்யும்

ஆறறிவு மனிதனே

இப்போது செய்துவை கழுதைக்கு விவாஹரத்து

நிற்கட்டும் மழை.

எழுதியவர் : துரைவாணன் (16-Nov-15, 12:07 pm)
சேர்த்தது : துரைவாணன்
பார்வை : 108

மேலே