அதிசயங்கள்

ஒவ்வொரு பெண்களும் வெவ்வேறு அதிசயங்கள்
அவ் சாயலை வைத்தே படைக்கின்றான் கடவுள்
அம்மா ஒரு அதிசயம்
சகோதரிகள் ஒரு அதிசயம்
தோழி ஒரு அதிசயம்
முதல் காதலி ஒரு அதிசயம்
மனைவி ஒரு அதிசயம்
மீள் நிரப்ப முடியாத பாசம்
இதுவே கடவுளின் விசித்திரம்

எழுதியவர் : மட்டுநகர் கமல்தாஸ் (16-Nov-15, 10:09 pm)
Tanglish : athisayangal
பார்வை : 99

சிறந்த கவிதைகள்

மேலே