பாதத் தடம்

அளபெடை தெரியாது எனக்கு...
உன் கொலுசின் ஜதி அளவு தான் தெரியும் எனக்கு...!

வழித் தடம் அறிகிலேன் நான்...
உன் பாதத் தடம் அறிவேன் நன்கு...!

ஸ்வரங்களை அறியவில்லை நான்...
உன் சுவாசத்தை உணர்வேன் நான்...!

அறம் செய்யவில்லை தான் நான்...
உன் அகம் அதில் இடம் பிடிப்பேன்(பிடித்தேன்) நான்...!

எழுதியவர் : பிரபாவதி வீரமுத்து (17-Nov-15, 10:33 am)
பார்வை : 62

மேலே