கவிதை மொழி

கவிதைக்குள் கருவானாய்...
ஆதலால் நீ என் பிள்ளை!
கவிதைக்குள் உயிரானாய்...
ஆதலால் நீ என் கணவன்/மனைவி!
கவிதைக்கு உரமானாய்...
ஆதலால் நீ என் தோழி/தோழன்!
கவிதையே நீ ஆனாய்...
(அ)
கவிதைக்கு விதையானாய்...
ஆதலால் நீ என் தாய்!
~பிரபாவதி வீரமுத்து