மழைத்துளி

என்
அனுமதியின்றி
ஆடைகளுக்குள்
ஊடுருவி
நடுநடுங்கச் செய்கிறாய்.

மழைத்துளி..!

எழுதியவர் : தர்மா (16-Nov-15, 11:23 pm)
Tanglish : mazhaithuli
பார்வை : 318

மேலே