நான் கண்ணீர் விட்டதை

நீ காற்று ....
எப்படி வருகிறாயோ ...?
ஆனால் வருகிறாய் ....
நீ இல்லாமல் எப்படி ....?
வாழ்வது ...?

நான்
கண்ணீர் விட்டதை ....
புற்கள் பனித்துளியாய் ....
எடுத்துவிட்டன .....!!!

நான் மூச்சு ...
விட்டதை பஞ்சுகள் ...
உல்லாசமாய் எடுத்து ...
மகிழ்கின்றன ...!!!

+
கவிப்புயல் இனியவன்
ஈழக்கவிஞன்
தொடர் பதிவு கஸல் - 897

எழுதியவர் : கவிப்புயல் இனியவன் (17-Nov-15, 6:02 pm)
பார்வை : 61

மேலே