என்னை விட்டுவிடு

தத்தளிக்கிறேன் ....
என்னை காதலில் இருந்து ...
காப்பாற்று ....!!!

எனக்காக
வாழ ஆசைபடுகிறேன் ....
என்னை விட்டுவிடு .....!!!

நான் சிறுகதை ....
எழுதுகிறேன் -நீ
தொடர்கதையாய் ....
வர ஆசைபடுகிறாய்....!!!

+
கவிப்புயல் இனியவன்
ஈழக்கவிஞன்
தொடர் பதிவு கஸல் - 899

எழுதியவர் : கவிப்புயல் இனியவன் (17-Nov-15, 7:04 pm)
Tanglish : ennai vittuviitu
பார்வை : 465

மேலே