தொடுவானம்

தொடர்ந்து வந்த வானம்
தொலைவில் தொடுவானந்தில் முடிந்தது
தொடர்ந்து பயணித்த போது
தொடுவானம் முடிவில்லாமல் தொடர்ந்தது !

---கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (17-Nov-15, 7:42 pm)
Tanglish : thoduvaanam
பார்வை : 241

சிறந்த கவிதைகள்

மேலே