காதல் ஒப்பந்தம்

நான் நினைத்து விடு என்றதை
நீ நினைத்து விடுவதென்றால்
நீ மறந்து விடு என்றதை
நானும் மறந்து விடுகிறேன்.

*மெய்யன் நடராஜ்

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (இலங்கை) (18-Nov-15, 2:23 am)
Tanglish : kaadhal oppantham
பார்வை : 163

மேலே