தங்கையே !

மன்னிக்க மாட்டாயா

உன் மனம் இறங்கி

மலர்கள் உனக்கு

சொந்தம் !

என்னவள் தங்கையே நீ

எனக்கு சொந்தம்

காத்திருப்பேன் காலமுழுவதும்

உன் அன்புகாக...............

எழுதியவர் : நாகராஜன் வள்ளியூர் (8-Jun-11, 6:53 pm)
சேர்த்தது : M . Nagarajan
பார்வை : 413

மேலே