kadhal

அவள் கண்களோ அவனை மறக்க நினைத்து
கண்ணீரை சிந்தியது
அவள் கண்ணீரோ அவனை மறக்க முடியாமல்
அவனை ஓவியமாக வரைந்தது...

எழுதியவர் : madhu (19-Nov-15, 1:15 am)
பார்வை : 99

மேலே