விரும்பி கொண்டே இருக்கிறேன்

என்னவளே ....
நீ இந்த உலகத்தில் .....
விரும்பாத ஒன்றை...
நான் இன்னும் விரும்பி ....
கொண்டே இருக்கிறேன்.....!!!

ஆண்டுகள் கடந்தும் ....
என்னில் உனக்கு காதல் ....
வரவில்லை - நானோ ....
உன்னை காதல் செய்கிறேன்....!!!

எழுதியவர் : கவிப்புயல் இனியவன் (19-Nov-15, 8:31 pm)
பார்வை : 96

மேலே