ராணியும் காதலும்
மகாராணி ஒருத்தி தெருவுக்கு வந்தால்
காதல் காத்திருந்தது கைகொடுத்தது
பொன்தட்டும் மாடமாளிகைகளும்
வெருக்கடித்தது காதல்
ஒரு சோறு பருக்கை அமிர்தமானது
கப்பலரசி காகிதக்கப்பலில் தேனிலவு சென்றாள்
கண் இமைக்கும் வேளையில் காதல் கரை ஒதுங்கியது
ஓடுகின்ற ஆற்றினிலே ஓரமாய் கரையினிலே
காற்றுவாங்கி மூச்சுவிட்டால் செயலிழந்த கன்னி