அவள் நினைவு

உறங்காமல் தவிக்கின்றன
என் விழிகள்
என்னுள் உறங்க மறுக்கும்
அவள் நினைவுகளால்.......

பாரதி. செ

எழுதியவர் : பாரதி செல்வராஜ். செ (19-Nov-15, 9:55 pm)
Tanglish : aval ninaivu
பார்வை : 163

மேலே