சலாவு 55 கவிதைகள்

என்றோ நின்று போன ..
என் இதயத்துடிப்பு ...
இன்று உன்னால் ..
மீண்டும் துடிக்கின்றது ...
என் சுவாசம் என்னிடம் ..
திரும்ப கிடைத்தது ...
இது அனைத்தும் ..
உன்னால் தானோ ...
எழுதுகிறேன் ..
என் ஏக்கங்களை ..
சில வரி கவிதைகளாக ..
..........
................. :- சலா,

எழுதியவர் : (20-Nov-15, 8:29 am)
சேர்த்தது : சலாவுதீன்
பார்வை : 65

மேலே