வெய்யில்

வெய்யில் அடிக்கிறது
வெண்மேகம் சிரிக்கிறது
வெள்ளம் தந்த இன்னல் கண்டு...

-- முரளி

எழுதியவர் : முரளி (20-Nov-15, 12:29 pm)
Tanglish : veyyil
பார்வை : 119

மேலே