குடும்பம் ஒரு கதம்பம்

ஒரு பெண்ணாக
நான் இதை
கூற கூடாது தான்
ஆனால்
ஒரு கவிஞனாக
கூறலாம்

கணவன்மார்கள்
எப்பொழுதும்
பீஷ்மர்கள் தான்...

மனைவிகளான
அம்பாக்கள்
தாக்குதல்
நடத்துகையில்
எதிர்தாக்குதல்
எதிர் திசையிலிருந்து
நடத்தப்படுவதே
இல்லை...

எல்லா கணவன்களும் பீஷ்மர்கள் இல்லை...
எல்லா மனைவிகளும் அம்பாக்கள் இல்லை...

~பிரபாவதி வீரமுத்து

எழுதியவர் : பிரபாவதி வீரமுத்து (20-Nov-15, 4:15 pm)
பார்வை : 215

மேலே