வாழ்க்கை ஒரு கேள்விக்குறி
"இந்த படிப்பை
கண்டுபுடிச்சது
எவன்டா" ?
என ஆரம்பித்து...
"இந்த பணத்த
கண்டுபுடிச்சது
எவன்டா" ?
என
விடையில்லா கேள்விகளோடு
முடிகிறது வாழ்க்கை.. !
"இந்த படிப்பை
கண்டுபுடிச்சது
எவன்டா" ?
என ஆரம்பித்து...
"இந்த பணத்த
கண்டுபுடிச்சது
எவன்டா" ?
என
விடையில்லா கேள்விகளோடு
முடிகிறது வாழ்க்கை.. !