காதல்

என் மனம் உன்னை நினைக்கும் நேரமெல்லாம்
என் இதழ்கள் உன் பெயர் உச்சரிக்கின்றது
என் விழிகள் உன்னை தேடுகின்றது..

எழுதியவர் : பர்ஷான் (21-Nov-15, 1:33 am)
Tanglish : kaadhal
பார்வை : 162

மேலே