அகன் என்ற அழகு

அகன் என்ற அழகு

அகன் என்ற இயற்பெயர் கொண்ட
அமிர்தக்னேசன் ஐயா ஆவர்களே!
உங்கள் அகத்தின் அழகு
முகத்தில் தெரிகின்றது.
ஒரு கவிதையே கவிதை வடிப்பதை
உங்கள் கவிதையின் மூலம்
நான் காண்கின்றேன்.

எழுதியவர் : பெ. பால்முருகன் (21-Nov-15, 12:03 am)
Tanglish : akan entra alagu
பார்வை : 89

மேலே