கவி பாலு - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  கவி பாலு
இடம்:  திருவனந்தபுரம்
பிறந்த தேதி :  02-Dec-1982
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  29-Oct-2015
பார்த்தவர்கள்:  153
புள்ளி:  15

என்னைப் பற்றி...

எழுத்தாளர்

என் படைப்புகள்
கவி பாலு செய்திகள்
கவி பாலு - படைப்பு (public) அளித்துள்ளார்
21-Nov-2015 12:03 am

அகன் என்ற அழகு

அகன் என்ற இயற்பெயர் கொண்ட
அமிர்தக்னேசன் ஐயா ஆவர்களே!
உங்கள் அகத்தின் அழகு
முகத்தில் தெரிகின்றது.
ஒரு கவிதையே கவிதை வடிப்பதை
உங்கள் கவிதையின் மூலம்
நான் காண்கின்றேன்.

மேலும்

கவி பாலு - கவி பாலு அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
05-Nov-2015 10:17 am

தோப்புக்கரணம்

நாங்கள் பாவம்!
எங்களுக்குத்தான் வருடம் முழுவதும்
தண்டனை
சிறு வயதில் குசும்பு செய்யும் போது
அப்பாவிடமிருந்து
தண்டனை
வகுப்பில் சரியாகப் படிக்கவில்லையென்றால்
ஆசிரியரிடமிருந்து
தண்டனை
கல்லூரி வாழ்க்கையில்
சீனியர் மாணவர்களிடமிருந்து
தண்டனை
திருமணத்திற்குப் பின்
மனைவியிடமிருந்து
தண்டனை
குழந்தை பிறந்தவுடன்
குழந்தையிடமிருந்து
தண்டனை
வயதானவுடன்
உடற்பயிற்சி மூலம்
தண்டனை

மேலும்

நன்றி நண்பரே 05-Nov-2015 1:07 pm
நன்று நல்ல படைப்பு இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 05-Nov-2015 11:45 am
கவி பாலு - படைப்பு (public) அளித்துள்ளார்
05-Nov-2015 10:17 am

தோப்புக்கரணம்

நாங்கள் பாவம்!
எங்களுக்குத்தான் வருடம் முழுவதும்
தண்டனை
சிறு வயதில் குசும்பு செய்யும் போது
அப்பாவிடமிருந்து
தண்டனை
வகுப்பில் சரியாகப் படிக்கவில்லையென்றால்
ஆசிரியரிடமிருந்து
தண்டனை
கல்லூரி வாழ்க்கையில்
சீனியர் மாணவர்களிடமிருந்து
தண்டனை
திருமணத்திற்குப் பின்
மனைவியிடமிருந்து
தண்டனை
குழந்தை பிறந்தவுடன்
குழந்தையிடமிருந்து
தண்டனை
வயதானவுடன்
உடற்பயிற்சி மூலம்
தண்டனை

மேலும்

நன்றி நண்பரே 05-Nov-2015 1:07 pm
நன்று நல்ல படைப்பு இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 05-Nov-2015 11:45 am
கவி பாலு - சத்யா அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
29-Oct-2015 10:52 am

கவிதை என்பது
மானுடம் மட்டுமே எழுதுவது என்று
யார் சொன்னது

கடவுளும் கவிதை எழுதி
கண்டதுண்டா

65 ஆண்டுகளுக்குக்கு முன்பு
ஸ்ரீ ரங்கத்தில் இறைவன்
எழுதிய கவிதை ஒன்றின்
பிறந்த நாள் இன்று

இறைவன் படைத்த கவிதையை
இறைவன் எடுத்து கொண்ட பொழுதிலும்
அந்த கவிதை படைத்த
கவிதைகள் யாவும்
நம்மோடு இன்றும் விளையாடி
கொண்டுதான் இருக்கிறது

தாலாட்டு தொடங்கி
இறுதி சடங்கு வரை
அனைத்திற்கும் பாடல்கள்
எழுதிய தூரிகை

பாண்டவர் பூமி
கிருஷ்ண விஜயம்
அம்மா
பொய்கால் குதிரை
என் இன்னும் எத்தனையோ
படைப்புக்களை
எதுகை மோனையுடன்
யதார்த்தமாய் வரைந்து
மறைந்தது

நாசிகளால் சுவாசிக்க

மேலும்

அருமையாக உள்ளது கவிதை 02-Nov-2015 2:56 pm
Good. Thanks for remembrance. 29-Oct-2015 10:39 pm
கவி பாலு - படைப்பு (public) அளித்துள்ளார்
02-Nov-2015 2:26 pm

நம்பிக்கை
வாழ்ந்த நாட்கள் போகட்டும்
இனி வாழும் நாட்களாவது நலமாகட்டும்
தொலைந்து போன நினைவுகளைத் தொடுவதே
நம் வாழ்க்ககையல்ல
நிலையான இந்த உலகத்தில்
சில நாட்களாவது நிம்மதியாக
வாழக் கற்றுக்கொள்
போட்ட விதைகளெல்லாம் முளைக்காது
அது நிலத்திலற்குத்தான் சொந்தம்
நம் வாழ்க்கைக்கு அல்ல
நேற்று என்பது ஏணி
இன்று என்பது படிக்கட்டு
நாளை என்பது நம்பிக்கை

மேலும்

கவி பாலு - செல்வமணி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
01-Nov-2015 10:08 am

சாதாரணமாக எல்லா சீசன்களிலும், குறைந்த விலையில் கிடைக்கும் காய் கத்திரிக்காய். நீர்ச்சத்து அதிகம் கொண்ட காய்களில் மிகவும் ருசியானது. இரும்புச்சத்து, புரதம், நார்ச்சத்து கார்போஹைடிரேட், கால்சியம் இதில் நிறைந்துள்ளது.

வைட்டமின் அதிகமாக இருப்பதால், நாக்கில் ஏற்படும் அலர்ஜியை போக்கும். வாதநோய், ஆஸ்துமா, ஈரல் நோய்கள், கீல்வாதம், சளி, பித்தம், மலச்சிக்கல், உடல் பருமன் ஆகியவற்றுக்கு நல்லது. கத்தரிக்காயை பிஞ்சாக சாப்பிடுவதே நல்லது. முற்றிய பெரிய காய்களைச் சாப்பிட்டால், உடம்பில் அரிப்பு ஏற்படும். வீட்டிலே வளர்த்துப் பிஞ்சாகப் பறித்துச் சாப்பிட வேண்டிய காய்களுள் இதுவும் ஒன்றாகும்.

வெப்ப மண்டல பகுதி

மேலும்

உடலிலுள்ள கொழுப்பு குறையும் வழிமுறையை தந்தமைக்கு நன்றி ஐயா 01-Nov-2015 10:13 am
கவி பாலு - விக்னேஷ் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
26-Oct-2015 10:38 am

இருளுக்கு வெளிச்சம் தந்திட

பெண்ணே நான் உன்னை அழைக்கிறேன்

ஏனெனில் நீ அவ்வளவு அழகு

மேலும்

உங்கள் கவிதையும் அழகு 18-Dec-2015 12:08 pm
இருளுக்கு பெண் அழகு என் கண்ணிற்கு உங்கள் கவிதை அழகு 01-Nov-2015 10:10 am
அருமை 28-Oct-2015 2:40 pm
அருமை 27-Oct-2015 8:21 am
கவி பாலு - செல்வமணி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
01-Nov-2015 9:58 am

மருந்து தயாரிப்புக்காக ஐரோப்பிய நாடுகளுக்கு ஆவாரம்பூ அதிகளவில் ஏற்றுமதியாகிறது.

திண்டுக்கல், விருதுநகர், சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களில் வயல் வெளிகள், மலையடிவாரங்கள், வேலி, வரப்புகளில் ஆவாரம்பூ செடிகள் விளைந்து கிடக்கிறது. ஆவாரம்பூ மற்றும் இலை அதிக மருத்துவ குணம் கொண்டுள்ளது.இதனால் மருந்து தயாரிப்பு நிறுவனங்களால் அதிகளவில் விலைக்கு வாங்கப்படுகிறது. இவ்வகை செடிகள் தென்மேற்கு, வடகிழக்கு பருவமழை காலங்களில் அதிகம் துளிர்விடும். இவற்றை பறித்து இலைகளை இளம் வெயிலில் காயவைத்து பவுடராக அரைத்து, 'பேக்கேஜிங்' செய்து கனடா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கின்றனர்.

இதுதவிர ஆவாரம் செடியின் இல

மேலும்

கவி பாலு - படைப்பு (public) அளித்துள்ளார்
01-Nov-2015 9:56 am

‘மாமிசப் படைப்பு’ – என்ற நாவலில் வரும் பாத்திரங்களின் தோற்ற வருணனைகள்
முன்னுரை
கவிதை, உரைநடை, நாடகம் ஆகிய வடிவங்களில் இலக்கியப் படைப்புகள் உருவாக்கப்படுகின்றன. தமிழில் கவிதை வடிவம் பழமை வாய்ந்தது. உரைநடை வடிவில் அமைந்த நாவல், சிறுகதை ஆகிய வடிவங்கள் மேலை நாட்டவரின் தொடர்பால் தமிழ் இலக்கிய உலகிற்கு கிடைத்தது. இன்று இவ்விலக்கிய வகைகள் மிகப்பெரும் வளர்ச்சியை அடைந்துள்ளன. இக்கட்டுரை நாஞ்சில் நாடனின் மாமிசப்படைப்பு என்ற நாவலில் வரும் பாத்திரங்களின் தோற்ற வருணனையை மையமாகக் கொண்டு அமைகின்றது.
ஒரு நாவலுக்கு முக்கிய கூறுகளில் ஒன்று பாத்திரங்கள். பாத்திரங்களின் மூலம் நாவலுக்கு உயிரோட்டம் அளிக்கப்படுகி

மேலும்

கவி பாலு - T. Joseph Julius அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
29-Oct-2015 2:36 pm

இன்று பிறந்த நாள் காணும் திருமிகு. கந்ததாசன் (சு. ஐயப்பன்) அவர்கட்கு நீண்ட ஆயுளும் நல்வாழ்வும் அமைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்தித்து வாழ்த்துவோம் 

மேலும்

மிக்க நன்றி அம்மா 31-Oct-2015 5:00 pm
நன்றி ஐயா 31-Oct-2015 4:59 pm
நன்றி அய்யா 31-Oct-2015 4:59 pm
நன்றி ஐயா 31-Oct-2015 4:58 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (11)

கிரி பாரதி

கிரி பாரதி

தாராபுரம், திருப்பூர்.
தர்மராஜன்

தர்மராஜன்

கோபிசெட்டிபாளையம்
சந்தோஷ்

சந்தோஷ்

தருமபுரி
முத்துமணி

முத்துமணி

ஜகார்த்தா, இந்தோனேசியா

இவர் பின்தொடர்பவர்கள் (11)

agan

agan

Puthucherry
சத்யா

சத்யா

Chennai
ஆஷைலா ஹெலின்

ஆஷைலா ஹெலின்

திருவனந்தபுரம் , கேரளா

இவரை பின்தொடர்பவர்கள் (11)

ஆஷைலா ஹெலின்

ஆஷைலா ஹெலின்

திருவனந்தபுரம் , கேரளா
user photo

விக்னேஷ்

திருப்பூர் மாவட்டம் பல்ல

பிரபலமான எண்ணங்கள்

மேலே