சந்தோஷ் - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  சந்தோஷ்
இடம்:  திருப்பூர்
பிறந்த தேதி :  30-Jun-1994
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  28-Oct-2015
பார்த்தவர்கள்:  109
புள்ளி:  7

என்னைப் பற்றி...

தமிழன்
கவிதை பிரியன்
பொறியாளன்

என் படைப்புகள்
சந்தோஷ் செய்திகள்
சந்தோஷ் - படைப்பு (public) அளித்துள்ளார்
23-Feb-2016 9:55 pm

அறிவிப்பற்ற மழைத்துளியாய் வந்தாய்...
காரணமில்லாமல் கரைந்து சென்றாய் கானல் நீராய்...!
முகவரி இருந்தும் தொலைந்துபோனேன்
குவளை தேநீரில்..
குவியாடியின் பிம்பத்தில்....!
சத்தமில்லாத மெல்லிசையாய் இதயத்தில்
இசைதுவிட்டு.....
இதழ்களை மட்டும் மௌனச்சிரையில்
தள்ளிய உனக்கு ...
இமைகள் சுமக்கமுடியாத கண்ணீரும்.....
கண்ணீரில் வழியும் கவிதையும்......
காதலர்தின பரிசாக அமையட்டும்...!

மேலும்

சந்தோஷ் - படைப்பு (public) அளித்துள்ளார்
09-Jan-2016 11:38 pm

மறதியும் மாற்றமுமாய் கடந்து சென்ற ஆறு வருடங்களுக்குப் பிறகு...
இன்று...
காதலர்தினத்தில்.....
கடல்கடந்த நாட்டின் கப்பல் பயணதில்....
முழ்கிப்போன என் காதல் சுவடுகளை திருபிப்பார்கிரேன்....
கல்லுரி நட்புக்கு மட்டுமல்ல...
காதலுக்கும் தானே ...
காதல் காற்று என்னை உரசிசெல்ல,குலம்பிபோனேன்..
.முதல் காதல் அல்லவா...
விடுமுறை நாட்களை வெறுத்தேன்...
அவள் அருகில் வரும்பொழுது என்னையும் மறந்தேன்...
தேர்வு முடிவுக்காக காத்திருக்கும் மாணவனாய்....
தூது அனுப்பிய என் காதல் முடிவுக்காகவும் காத்திருந்தேன் ...
தேர்ச்சியும்பெற்றேன்,சரிந்தேன் நானும் காதலில்....
அவள் சிரிப்பொலி சங்கீதமானது,
அவள் குரலொலி பாட

மேலும்

கவிதைக்குள் அழகான காதல் உணர்வின் வெளிப்பாடு ஆனால் அதிகமான எழுத்துப்பிழைகள் கொஞ்சம் பார்த்து சரி செய்யுங்கள் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 09-Jan-2016 11:51 pm
சந்தோஷ் - சந்தோஷ் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
24-Dec-2015 12:16 pm

‪#‎விழிகளில்‬ என்ன மெளனமா....??
ஒவ்வொரு இரவும் கண்ணீர்ச்சரலுக்கிடையே துவங்குகிறது
நினைவுகளில் நீ இருப்பதால்...
கனவுகளில் உன் புன்னகை சத்தம் கேட்பதால்.....!
உனக்கு ஞாபக மறதி அதிகம் என்று நினைக்கிறேன்....
அதனால் தான் எளிதில் மறந்துவிட்டாயோ...
என்றோ ஒருநாள் எதிரெதிர் பயணத்தில் உன்னைப் பார்க்கநேரிட்டால்...
உன் விழிகள் எங்கேயோ பார்த்த உருவம் என்று உதடுகளை புன்னகை செய்யச்சொல்லுமா...
இல்லை..எவனோ ஒருவனேன்று மெளனத்தை மட்டும் அடயாளமாக்கிச் செல்லுமா...
உன் விழிகளில் என்ன மெளனமா....

மேலும்

ம்ம்ம்ம்ம்ம்ம் 24-Dec-2015 12:47 pm
ம்ம்ம்ம்ம்ம்.......... தொடரட்டும்..... 24-Dec-2015 12:38 pm
சந்தோஷ் - படைப்பு (public) அளித்துள்ளார்
24-Dec-2015 12:16 pm

‪#‎விழிகளில்‬ என்ன மெளனமா....??
ஒவ்வொரு இரவும் கண்ணீர்ச்சரலுக்கிடையே துவங்குகிறது
நினைவுகளில் நீ இருப்பதால்...
கனவுகளில் உன் புன்னகை சத்தம் கேட்பதால்.....!
உனக்கு ஞாபக மறதி அதிகம் என்று நினைக்கிறேன்....
அதனால் தான் எளிதில் மறந்துவிட்டாயோ...
என்றோ ஒருநாள் எதிரெதிர் பயணத்தில் உன்னைப் பார்க்கநேரிட்டால்...
உன் விழிகள் எங்கேயோ பார்த்த உருவம் என்று உதடுகளை புன்னகை செய்யச்சொல்லுமா...
இல்லை..எவனோ ஒருவனேன்று மெளனத்தை மட்டும் அடயாளமாக்கிச் செல்லுமா...
உன் விழிகளில் என்ன மெளனமா....

மேலும்

ம்ம்ம்ம்ம்ம்ம் 24-Dec-2015 12:47 pm
ம்ம்ம்ம்ம்ம்.......... தொடரட்டும்..... 24-Dec-2015 12:38 pm
சந்தோஷ் - படைப்பு (public) அளித்துள்ளார்
24-Dec-2015 12:13 pm

இதயதிற்கு ஆறுதல் சொன்ன கண்ணின் கண்ணீருக்கு
ஆறுதல் சொல்ல யாருமில்லை உன்னைத்தவிர.....!
என் மறதிகூட மறந்ததடி
உன் நினைவுகளை மறக்க நினைக்கயில்.....!
குறும்படமாய் உன்னை மறக்க நினைக்கிறேன்...
நினைவுகள் தொடர்கதையாய் துரத்திக்கொண்டிருக்கிறது....!
இன்று என்னை தொலைத்துவிட்டு இலையுதிர் காலத்தில்
பூக்களை தேடினால் நிச்சயம் கிடைக்கமாட்டேன்...!
அழுதுகொண்டிருக்கிறேன்
நீ என்னை விட்டுச்செனறாய் என்பதற்காக அல்ல...
என்றோ ஒரு நாள் என்னை இழந்துவிட்டோமோ என்று அழப்போகிறாய் என்பதற்காக...!

மேலும்

பலருக்கும் இந்நிலையன்றோ...... 24-Dec-2015 12:39 pm
சந்தோஷ் - சந்தோஷ் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
22-Dec-2015 8:46 pm

பயம்தான் எனக்கு நிலவின் அருகில் செல்ல.. தொலைவிலிருந்து ரசித்துக் கொள்கிறேன் விழியீர்கும் உன் விழிகளை....!
விழிகளை கைது செய்யும் இமைகள் கூட தண்டனையை தளர்த்திக்கொள்கிறதோ...
உன்னைப்பார்க்கும்பொழுது...!
குழப்பம்தான் எனக்கு,உன்னிடம் பேச நினைப்பதை கவிதையாய் எழுதியிருக்கிறேன்....
என்றோ ஒரு நாள் நீ படிக்க நேர்கையில் அத்தனையும் கற்பனை என்று சொல்லிவிடுவாயோ.....!
நித்தமும் உனக்கு பிறந்தநாளாகட்டுமே....
வாழ்த்துச்சொல்லவாவது உன்னுடன் பேச வாய்ப்பு கிடைக்குமே....!
கடினமாகத்தான் உணர்கிறேன்... கடலின் ஆழத்தைவிட காதலின் ஆழம் சற்று அதிகம் தானே...!
கரையை தொடும் அலைபோல என் காதலை என்று சொல்லபோகிறேனென்று தெரிய

மேலும்

உங்கள் கருத்துக்கு நன்றி நண்பா 24-Dec-2015 12:10 pm
சுமையான சுகம் தான் காதல் இமை மூடும் அகத்தில் ஒரு கசிவு கண்ணீர் என்றால் அது அவள் தரும் பரிசு இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 23-Dec-2015 7:04 am
சந்தோஷ் - சந்தோஷ் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
18-Dec-2015 12:29 pm

வெள்ளியின் விடியல் வழக்கத்திற்கு எதுகையாகத்தானிருக்கும்...
விழித்திரை இமைகளுக்கு கட்டளையிடும் உறக்கத்தை விரைவாக முடித்துக்கொள் என்று...
பசியும் மறந்துபோகும்
பணியின் சுமையும் குறையும்...
என்னங்கள் யாவும் நாளைய கனவை என்னி மிதக்கும்....
பதிவு செய்யப்பட்ட பயணச்சீட்டு கடவுளின் அழைப்பாக தோன்றும்.. கூண்டைவிட்டு பறக்கும் பறவையாக மனதும் சந்தோசத்தில் பறக்க...
ரயிலின் ராகத்தில் ராத்திரி பயனம் சொந்தஊரை நோக்கி..
சன்னல் சாரல் காற்று கண்களை உறங்கச்சொல்லும்..
கண்களோ மறுத்து எனக்காக சில விழிகள் விழித்துக்கொண்டுறுக்குமென சொல்லும்..
ஊருக்கு சில நிலையத்திற்கு முன்னரெ கால்கள் படிகளைநோக்கி செல்லத்துட

மேலும்

நன்றி நண்பா 22-Dec-2015 8:40 pm
நல்ல படைப்பு சில இடங்களில் எழுத்து பிழைகள் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 18-Dec-2015 9:38 pm
சந்தோஷ் - ஜெய ராஜரெத்தினம் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
18-Aug-2015 4:24 pm

இயற்கையின்  அன்பளிப்பு
நமக்கு வரம்

*என்றும் 16வயதான மார்கண்டேயனாக வாழ ஒரு "நெல்லிக்கனி"
*இதயத்தை வலுப்படுத்த "செம்பருத்தி"
*மூட்டு வலி போக "முடக்கத்தான் கீரை"
*இருமல்,மூக்கடைப்பு குணமாக "கற்பூர வள்ளி (ஓம வள்ளி)
*நீரிழிவு நோய் குணமாக"அரைக்கீரை,முள்ளங்கி "
*வாய்ப் புண்,குடற்புண்களை குணமாக்கும் "மணத்தக்காளி கீரை"
*உடலை பொன்னிரமாக்கும்"பொன்னாங்கன்னி"
*மாரடைப்பு மலச்சிக்கல் நீங்கும் "மாதுளை"
*ரத்தத்தை சுத்தமாக்கும் "அருகம் புல்"
*கேன்செர் நோய் குணமாக்கும் "சீத்தாப்பழம்"
*மூளை வலிமைக்கு "பப்பாளி"
*வாயுத் தொல்லை தீர"வெந்தயக் கீரை"
*ரத்த அழுத்தம் தீர "துளசி, குறிஞ்சா,பசலை"
*மார

மேலும்

மனம் மகிழ்ச்சிபெற உங்களது கவிதை 18-Dec-2015 12:16 pm
அழகான பசுமைப் பட்டியல் யாப்புக் கவிதை எழுத ஏதாவது மருத்துவக் கீரை இருக்கிறதா கேட்டுச் சொல்லுங்கள் .நிறைய தேவை இருக்கிறது இங்கே. வாழ்த்துக்கள் அன்புடன்,கவின் சாரலன் 18-Aug-2015 9:44 pm
சந்தோஷ் - விக்னேஷ் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
26-Oct-2015 10:38 am

இருளுக்கு வெளிச்சம் தந்திட

பெண்ணே நான் உன்னை அழைக்கிறேன்

ஏனெனில் நீ அவ்வளவு அழகு

மேலும்

உங்கள் கவிதையும் அழகு 18-Dec-2015 12:08 pm
இருளுக்கு பெண் அழகு என் கண்ணிற்கு உங்கள் கவிதை அழகு 01-Nov-2015 10:10 am
அருமை 28-Oct-2015 2:40 pm
அருமை 27-Oct-2015 8:21 am
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (4)

விவேக்பாரதி

விவேக்பாரதி

திருச்சி
புதுவை சாந்திதாசன்

புதுவை சாந்திதாசன்

கரிக்கலாம் பாக்கம்
user photo

விக்னேஷ்

திருப்பூர் மாவட்டம் பல்ல

இவர் பின்தொடர்பவர்கள் (4)

விவேக்பாரதி

விவேக்பாரதி

திருச்சி
user photo

விக்னேஷ்

திருப்பூர் மாவட்டம் பல்ல

இவரை பின்தொடர்பவர்கள் (4)

user photo

விக்னேஷ்

திருப்பூர் மாவட்டம் பல்ல
புதுவை சாந்திதாசன்

புதுவை சாந்திதாசன்

கரிக்கலாம் பாக்கம்

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே