மௌனம்

காட்சியும் கவிதையும்
====================
நம்த நம்தநந நம்த நம்தநந
ரூரூ ரூரு ரூரூரூ ரூரூரூ
ரூரூ ரூரு ரூரு ரூரு ரூரூரூரூ ரூரூரூரூ
நம்த நம்தநந நம்த நம்தநந
தனநந தனநந தனநநநா ,, தனநந தனநந தனநநநா
லலலலலல லலலலலல லலலலலா,,,
லலலலலல லலலலலல லலலலலா,,
தம்தநநந தம்தநநந தம்தநநந நநநா
"கோயில் கதவு
விழிக்காத நேரத்தில்
இதென்ன வீதிக்கோலமா இல்லை விழிக்கோலமா ம்ம்ம்,,
முகத்தில் முன்னால் விழுந்த
மூன்று நான்கு கூந்தலிழைகளைக் கடித்த
இதழ்ச் சுழிவுகளும் சேர்ந்து
நீ முன்னாடி பார்
என்னைத் திரும்பிப்பார்க்காதே
என்னும் விடியலின் மௌனங்களோடு
எங்கும் வியாபித்திவிட்டு பின்
இதில் முன்னாலென்ன பின்னாலென்ன ம்ம்ம்
குரலில் குளிர்ப்போர்த்திவிட்டு
என் பார்வையிலிருந்து
விடுபட்ட நாணல்போல்
உனக்கென்ன நடித்துவிட்டாய்
பெருமூச்சுவிட்ட ஏக்கங்களால்
உனை கட்டிப்புரள்கையில்
என் பிரார்த்தனைகள் ஒழிக என
அந்த கதவுக்குப் பின்னால் ஒளிந்த
உந்தன் நாணங்கள்
கேளிக்கை செய்து கோஷமிடுகின்றன ம்ம்ம்,, "
லலலலலல லலலலலல லலலலலா,,,
லலலலலல லலலலலல லலலலலா,,
தம்தநநந தம்தநநந தம்தநநந நநநா
நம்த நம்தநந நம்த நம்தநந
ரூரூ ரூரு ரூரூரூ ரூரூரூ
ரூரூ ரூரு ரூரு ரூரு ரூரூரூரூ ரூரூரூரூ
"பூக்காரன் கவிதைகள்