கடவுள் கல்

படிப்பு முடிஞ்சதும்

பொண்ணுங்க கல்யாணம் பண்ணிட்டு
ராணி மாதிரி ஊர்ஊரா சுத்துறாங்க!

பசங்கதான் வேலைதேடி
தெருத்தெருவா சுத்துறாங்க

அடக்கடவுளே?
உனக்கும் இதே நிலைமையா?

நாங்க கேட்ட கேள்விக்கெல்லாம்
பதில் சொல்ல முடியாமத்தான்
ஒரு வேளை கல்லாயிட்டியோ?

எழுதியவர் : செல்வமணி (21-Nov-15, 1:12 pm)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 147

சிறந்த நகைச்சுவைகள்

மேலே