இரவு வணக்கம்

சின்ன இரவில்
மின்னும் நிலவில்
நல்ல தூக்கத்தில்
வண்ண கனவு காண போகும்
என் இதயத்திற்கு
இனிய இரவு வணக்கம்

எழுதியவர் : நந்து (21-Nov-15, 5:03 pm)
சேர்த்தது : காதலில் தோற்றவன்
Tanglish : iravu vaNakkam
பார்வை : 177

மேலே