ஏக்கம்

அக்கா ..நீ
கிறுக்கி கிழிக்கும்
தாள்களை
எனக்கு கொடேன்
நான்
எழுதி படிக்கிறேன்
வீட்டை பெருக்கிய சிறுமியின்
விழியின் ஏக்கத்தில்
வெக்கித்தலை குனிந்தது
என்
ஒட்டுமொத்த கவிதைகளும் ..!!

எழுதியவர் : கயல்விழி (23-Nov-15, 11:46 am)
Tanglish : aekkam
பார்வை : 549

மேலே