காதல் கைதி
காதல் கைதி
பிழை : காதல் கொண்டது
தவறு செய்தவை: இதயம், கண்கள்
நீதி மன்ற உத்திரவின் படி ஆயுள் கைதி நான்
திருமண வாழ்கையில்
அவன் பாசத்தில்
அவன் அன்பில்
யார் அவனோ ?
காதல் கைதி
பிழை : காதல் கொண்டது
தவறு செய்தவை: இதயம், கண்கள்
நீதி மன்ற உத்திரவின் படி ஆயுள் கைதி நான்
திருமண வாழ்கையில்
அவன் பாசத்தில்
அவன் அன்பில்
யார் அவனோ ?