மோனிகாந்தி - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : மோனிகாந்தி |
இடம் | : திருநெல்வேலி |
பிறந்த தேதி | : 01-Jan-1996 |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 22-Nov-2015 |
பார்த்தவர்கள் | : 138 |
புள்ளி | : 9 |
திருநெல்வேலி மருத்துவ கல்லூரி மாணவி
காலத்தில் மாற்றம் வந்தாலும்
உன் மீது கொண்ட காதலில் மாற்றம் இல்லை தமிழே!...
பிறக்கும் குழந்தை முதல்
இறப்பின் கல்லரை வரை உன் பயணம் தொடர்கிறது...
பாரதி முதல் நான் வரை
உன் மீது கொண்ட மோகம்...
எழுத்தில் தொடங்கி இதயம் வரை
எனக்குள் என்றும் நீ தான் மொழியே இனியவை .. நீயே...!
குழந்தையின் தெய்வம் நீ
நல் வழிகாட்டி நீ
உனக்கு உருவம் எழுது...
உனக்கு உணர்வு வாசகம்..
உன் அழகு கையெழுத்து ...
உன் பிறப்பை"கணிக்க இந்த"யுகத்தில் முடியாது
முற்று புள்ளி வைத்தாலும் முடியாத இறைவன் தமிழ் ....
நெஞ்சம் ஏங்கும் ஏக்கம் எல்லாம் நீ...
ஆத்துமாவின் ஔஷதம்.. நீ
நீ இல்லாமல் கவிஞன் இல்லை
எழுது என்ற இனையம் க
இந்த தளத்தில் என்னுடைய கவிதை எப்படி சேர்ப்பது ?
காதல் கொண்டேன்
அம்மா உன் மீது
நீ சுயநலம் இல்லாதவள் ..
நீ அன்பு கொண்டவள்
நீ பாசம் கொண்டவள்
நீ என் உயரில் உதயம்
நீ என் தாலாட்டு
அம்மா உணர்வில் கலந்தவள் ...
அம்மா அன்பில் எழு கடல் ...
அம்மா கோபத்தில் ஒரு துளி மழை ...
அம்மா நாம் பிறப்பின் முகவரி ...
அம்மா என்னை உயிர் பித்த தெய்வம் ...
என் வாழ்வின் தொடக்கம் .....!
அம்மா உணர்வில் கலந்தவள் ...
அம்மா அன்பில் எழு கடல் ...
அம்மா கோபத்தில் ஒரு துளி மழை ...
அம்மா நாம் பிறப்பின் முகவரி ...
அம்மா என்னை உயிர் பித்த தெய்வம் ...
என் வாழ்வின் தொடக்கம் .....!
காதல் கொண்டேன்
அம்மா உன் மீது
நீ சுயநலம் இல்லாதவள் ..
நீ அன்பு கொண்டவள்
நீ பாசம் கொண்டவள்
நீ என் உயரில் உதயம்
நீ என் தாலாட்டு
உன்னுடன் வாழ்ந்த வாழ்கை
ஆகாயத்தில் திரியும் பறவைகள் போன்ற நினைவுகள்.
காதல் தாய் போன்ற உன் ஸ்பரிசம் மீண்டும் எனக்குள் ...
வாசமாய் வீசுகிறது உன் காதல்
மீண்டும் எனக்குள் ..ஆகாயத்தில் திரியும் பறவைகள் கூட்டம் ..
உன்னுடன் வாழ்ந்த வாழ்கை
ஆகாயத்தில் திரியும் பறவைகள் போன்ற நினைவுகள்.
காதல் தாய் போன்ற உன் ஸ்பரிசம் மீண்டும் எனக்குள் ...
வாசமாய் வீசுகிறது உன் காதல்
மீண்டும் எனக்குள் ..ஆகாயத்தில் திரியும் பறவைகள் கூட்டம் ..
இதயம் துடிக்கும் இடைவெளியில்கூட
நான் உன்னை மறப்பது இல்லை
ஆனால் நீயோ
அந்த இடைவெளியில்கூட என்னை
நினைப்பது இல்லை......................