என் வாழ்வின் தொடக்கம்

அம்மா உணர்வில் கலந்தவள் ...
அம்மா அன்பில் எழு கடல் ...
அம்மா கோபத்தில் ஒரு துளி மழை ...
அம்மா நாம் பிறப்பின் முகவரி ...
அம்மா என்னை உயிர் பித்த தெய்வம் ...
என் வாழ்வின் தொடக்கம் .....!

எழுதியவர் : கே.மோனிகா (4-Dec-15, 3:36 pm)
சேர்த்தது : மோனிகாந்தி
பார்வை : 320

மேலே