காதல் கொண்டேன் அம்மா உன் மீது

காதல் கொண்டேன்
அம்மா உன் மீது
நீ சுயநலம் இல்லாதவள் ..
நீ அன்பு கொண்டவள்
நீ பாசம் கொண்டவள்
நீ என் உயரில் உதயம்
நீ என் தாலாட்டு

எழுதியவர் : monika (28-Nov-15, 3:50 pm)
பார்வை : 275

மேலே