காதல் தாய் ஸ்பரிசம்

உன்னுடன் வாழ்ந்த வாழ்கை
ஆகாயத்தில் திரியும் பறவைகள் போன்ற நினைவுகள்.
காதல் தாய் போன்ற உன் ஸ்பரிசம் மீண்டும் எனக்குள் ...
வாசமாய் வீசுகிறது உன் காதல்
மீண்டும் எனக்குள் ..ஆகாயத்தில் திரியும் பறவைகள் கூட்டம் ..

எழுதியவர் : மோனிகா (23-Nov-15, 12:11 am)
பார்வை : 173

மேலே