நினைவாய் இருப்பவளே

இளையவளே என் இனியவளே
என்னோடு வாழ பிறந்தவளே
புதியவளே என் புனிதவளே
என் உயிர்க்கு உரியவளே
உடையவளே என் உமையவளே
என் உணர்வை உணர்ந்தவளே
இதயவளே என் இதயம் வாழ
நினைவாய் இருப்பவளே.

எழுதியவர் : என்றும்கவிதைபிரியன் (24-Nov-15, 12:03 am)
சேர்த்தது : கதிர்
Tanglish : ninaivay iruppavale
பார்வை : 98

மேலே