கையெழுத்து

கையெழுத்து

கையெழுத்து உயிர் பெறுவது
எல்லாம்
மக்களுக்காக வாழ்ந்தவர்ரிடம்
உன் கையெழுத்து
உயிர் பெற
சிந்தனை செய்

எழுதியவர் : endrumkavithaipriyan (23-Nov-15, 11:44 pm)
சேர்த்தது : கதிர்
Tanglish : kaiyezhuthu
பார்வை : 78

மேலே