கார்த்திகை விளக்கீடு

அழல் பிறக்கும் திருநாளில்
அகல் விளக்கின் மிதவொளியில்
ஆடலழகனின் புகழ்பாட
அண்ணாமலையானில் தஞ்சமடைய
விளக்கிட்டு தொழுதிடுவோம்
வினைகள் தீர்ந்து மகிழ்ந்திடுவோம்..

இனிய கார்த்திகை விளக்கீடு திருநாள் நல்வாழ்த்துக்கள்

எழுதியவர் : அருண் வேந்தன் (25-Nov-15, 11:15 am)
பார்வை : 175

மேலே