பிறந்தநாள் ............
அன்பே ..................
உன் பிறந்தநாளன்று நீ எனக்காகவே
பிறந்தாய் என்று மகிழ்ச்சியில்
உன்னுடனே உயிர் வாழ்ந்தேன் - அன்று
ஒரு தாய் தன்மகன் பிறந்த நாளன்று
எத்தனை கனவுகளை நிறைவேர்த்தி
வைப்பாள் - அதே போன்று
உனக்கு நான் என்ன குறை வைத்தேனடா
எழுந்ததும் கோவிலுக்கு சென்று
உன் தாய் உன்னை ஆசிர்வதிக்க இல்லை என்றாலும் கடவுளிடம் ஆசீர்வாதம் வாங்கிகொள் என்று தினமும் சொல்வேன் ...
இன்று .....................
உன்னை வாழ்த்த கூட முடிய வில்லை
எங்கு இருகிறாய் என்ன செய்கிறாய்
இன்று தனிமையில் உணர்கிறேன் ... நீ இல்லாமல்..