சென்ரியூக்கள் 06

ம. ரமேஷ் சென்ரியூக்கள்
¦
காரியம் கூட நடக்கவில்லை
அதற்குள் பிறந்த நாள் விழா
அரசியல்வாதிக்கு

¦
நடந்த தவற்றுக்கு
மன்னிப்பு கேட்டான்
நரகத்தில் கடவுள்

¦
கர்ப்பக்கிரகத்தில் பூசாரி
பல்லி கூச்சலிட்டது
கன்னத்தில் போட்டுக்கொண்டான்

¦
ஆச்சரியம்
வெட்கப்பட்டாள் நடிகை
தன் திருமணத்தில்

¦
முள்வேலி
நெருஞ்சியா? கருவேளமா?
இல்லை... மின்சாரம்

எழுதியவர் : (25-Nov-15, 9:08 pm)
சேர்த்தது : கவின் ராஜ்
பார்வை : 34

மேலே