கவின் ராஜ் - சுயவிவரம்

(Profile)எழுத்தாளர்
இயற்பெயர்:  கவின் ராஜ்
இடம்
பிறந்த தேதி :  25-Jun-1996
பாலினம்
சேர்ந்த நாள்:  22-Oct-2015
பார்த்தவர்கள்:  136
புள்ளி:  30

என் படைப்புகள்
கவின் ராஜ் செய்திகள்
கவின் ராஜ் - கவிப்புயல் இனியவன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
27-Oct-2016 8:01 pm

எத்தனை
முறை கவிதை .....
எழுதுகிறேன் சம்மதம் ....
கேட்டு ............!!!

கவிதைக்கு
பதில் சொல்கிறாய் ......
எனக்கு எப்போது பதில் .....
சொல்வாய் ......?

ஒருமுறை என்றாலும் .....
சொல்லிவிடு உன் கவிதையை ....
மட்டுமல்ல உன்னையும் .....
காதலிக்கிறேன் என்று ......!!!

&
என்னவளே என் கவிதை 47
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
கவிப்புயல் ,கவிநாட்டியரசர்
காதல் கவி நேசன்
^^^^^^^^^இனியவன்^^^^^^^^^

மேலும்

மனம் விரும்பி சொல்வதில் காதலும் சுகமடைகிறது 28-Oct-2016 7:19 am
கவின் ராஜ் - கவிப்புயல் இனியவன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
29-Sep-2016 7:56 pm

நண்பா .....
நீ எனக்கு எத்தனை .....
வலிகளை துன்பங்களை ....
தந்தாலும் - நீ எந்தன் ....
நண்பனே ......!!!

இன்பத்தை தருபவன் .....
மட்டுமே நண்பன் இல்லை .....
துன்பத்தையும் தருவான் .....
சகித்து கொண்டு அவன் ....
நட்பையும் தொடர்வதே ....
நட்பின் சிறந்த குணம் ....!!!

+
குறள் 852
+
இகல்
+
பகல்கருதிப் பற்றா செயினும் இகல்கருதி
இன்னாசெய் யாமை தலை.
+
திருக்குறளும் கவிதையும் - நட்பியல்
+
கவிதை எண் - 72
+
கவிப்புயல் இனியவன்

மேலும்

அனுபவத்தால் நானும் உணர்ந்தவை இவைகள்..உலகமே அறிந்த உண்மை நட்பு 04-Oct-2016 12:02 am
கவின் ராஜ் - கவிப்புயல் இனியவன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
03-Oct-2016 8:29 pm

கற்றுதந்த விலங்குகள்
ஹைக்கூ வடிவில் சில
***********************************

உடம்பையே வளர்க்காதே
நம்பிக்கையையும் வளர்
யானை

காப்பவனை காப்பாற்று
கற்றுதந்தது
நாய்

குறிக்கோளுடன் வாழ்
தன்னிலை இழக்காதே
புலி

வாழ்க்கை ஒரு சுமை
அழாமல் சுமந்துகொள்
கழுதை

உழைக்காமல் சாப்பாடு
மெத்தையில் தூக்கம்
பூனை


இனப்பெருக்கம்
கற்றுத்தந்தது
பன்றி

மேலும்

சிந்தையில் வாழ்க்கை உணர்த்தப்படுகிறது 03-Oct-2016 11:27 pm
கவின் ராஜ் - கவிப்புயல் இனியவன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
03-Oct-2016 8:42 pm

நகைத்தாள்
நகையை இழந்தேன்
நகை திருட்டு

$
சென்றியூ
கவிப்புயல் இனியவன்

மேலும்

அருமை அருமை 03-Oct-2016 8:58 pm
கவின் ராஜ் - கவிப்புயல் இனியவன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
20-Apr-2016 4:42 pm

நீ
சொன்ன ஒரு வார்த்தை....
ஆயிரம் கஸல் கவிதையை ...
தோற்றிவிட்டது ....!!!

சுதந்திர பறவைகளை ...
திறந்த சிறைச்சாலைக்குள் ....
அடைத்துவிடும் ....
காதல் ......!!!

இதயங்களை ....
இணைக்கும் ....
சங்கிலி -காதல் ...
துருப்பிடிக்காமல் ....
பார்த்துக்கொள் .....!!!

முள் மேல் பூ அழகானது .....
என் இதயத்தில் பூத்த ....
முள் பூ நீ ................!!!!

நீ
காதலோடு......
விளையாட வில்லை ....
என்
மரணத்தோடு .....
விளையாடுகிறாய் ......!!!

^

இது எனது 1000 கஸல் இத்தனை காலமும்
ஊக்கம் தந்த அனைத்து அன்பு உள்ளங்களுக்கும்
உளமான நன்றி
^
அடுத்து புதியதோர் கஸல் தொடர் ஆரம்பிக்கிறேன்

மேலும்

வாழ்த்துக்கு நன்றி நன்றி 27-Apr-2016 8:22 pm
வாழ்த்துக்கு நன்றி நன்றி 27-Apr-2016 8:21 pm
வாழ்த்துக்கு நன்றி நன்றி 27-Apr-2016 8:19 pm
வாழ்த்துக்கு நன்றி நன்றி 27-Apr-2016 8:18 pm
கவின் ராஜ் - கவிப்புயல் இனியவன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
24-Mar-2016 3:31 pm

--------------------------------
கடல் வழிக்கால்வாய்
--------------------------------
.........இயற்கையோடு ஓட்டப்பந்தையம் .......

^^^^^^^^^^^^^^^^^

எனக்கும் இயற்கைக்கும் ....
ஓட்டப்பந்தையம் ......
எல்லை கோட்டை தொடுவதில் ....
கடும் போட்டி ......!!!

போட்டியின் தொடக்கமே ....
இயற்கை முன்னணி பெற்றது ....
சற்று என்னை திரும்பி பார்த்து ....
உன்னை படைத்த என்னோடு ....
உனக்கு போட்டியா ...?
தோல்வியை ஒப்புக்கொள் ...
நான் விலகி விடுகிறேன் .....!!!

நான் விடவில்லை ....
என் முழு முயற்சியையும் .....
பயன்படுத்தி இயற்கையை ....
சற்று முந்திக்கொண்டேன் .....
நானும் சளைத்தவனில்லை ....
திர

மேலும்

மிக்க நன்றி நன்றி 25-Mar-2016 8:41 am
மிக்க நன்றி நன்றி 25-Mar-2016 8:41 am
மிக்க நன்றி நன்றி 25-Mar-2016 8:41 am
மிக்க நன்றி நன்றி 25-Mar-2016 8:40 am
கவின் ராஜ் - கவிப்புயல் இனியவன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
24-Mar-2016 4:07 pm

--------------------------------
கடல் வழிக்கால்வாய்
--------------------------------
.........இறைவனோடு ஒரு தொடர்பாடல்.......

^^^^^^^^^

என் விஞ்ஞான அறிவை ....
பயன்படுத்தி இறைவனோடு ...
பேசுவதற்கு தொலைபேசியை ...
கண்டு பிடித்தேன் - பலமுறை ...
முயற்சித்தேன் மறுமுனையில் ...
யாருமில்லை ......!!!

நீங்கள் அழைக்கும் நபர்
வேறு ஒரு தொடர்பில் இருக்கிறார் ...
சற்று நேரத்தின் பின் தொடர்பு ...
கொள்ளவும் என்று கூட ....
மறுமுனையில் இருந்து வரவில்லை ....
இணைப்பு துண்டிக்கப்படவில்லை ....!!!

என்ன ஆச்சரியம் ....
ஒருநாள் மறுமுனையில் இறைவன் .....
யார் பேசுகிறீர்கள் என்று கேட்டேன் ...
நீ

மேலும்

மிக்க நன்றி நன்றி 25-Mar-2016 8:38 am
மிக்க நன்றி நன்றி 25-Mar-2016 8:38 am
மிக்க நன்றி நன்றி 25-Mar-2016 8:38 am
மிக்க நன்றி நன்றி 25-Mar-2016 8:38 am
கவின் ராஜ் - கவிப்புயல் இனியவன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
21-Mar-2016 9:12 pm

அருந்ததி பார்த்தவள்
அருந்தி இறந்தாள்
வரதட்சனை கொடுமை

^^^

வயிற்றில் சுமந்தவளால்
கைகளால் சுமக்க முடியவில்லை
புத்தகப்பை

^^^

வாழ்கையும் இழந்தாள்
தொழிலையும் இழந்தாள்
விதவை பூக்காரி

^^^

சமூக அவலக்ஹைகூக்கள்
கவிப்புயல் இனியவன்

மேலும்

மிக்க நன்றி நன்றி 28-Mar-2016 2:20 am
மிக்க நன்றி நன்றி 28-Mar-2016 2:20 am
மிக்க நன்றி நன்றி 28-Mar-2016 2:20 am
மிக்க நன்றி நன்றி 28-Mar-2016 2:20 am
கவின் ராஜ் - படைப்பு (public) அளித்துள்ளார்
25-Nov-2015 9:22 pm

அணைப்பதற்கு முன்
அணைந்துவிடுகிறது
மின் விளக்குகள்

¦
பெண் பிடிக்கவில்லை
காரணம் சொன்னால் நகைப்பு
கூந்தல் நீளமில்லை

¦
மழலைச் சொல்
எச்சில்
அமுதம்

¦
தள்ளாடிக் கொண்டே போகிறார்
சுடுகாட்டுப் பாதையில்
இறந்தும் தாத்தா

¦
சொட்டு சொட்டாய் மழை
நிரம்பி வழியும்
குளம்

மேலும்

அனைத்தும் மிகவும் அழகு ரசித்தேன் வாழ்த்துக்கள் 26-Nov-2015 10:50 am
நன்று... வாழ்த்துக்கள் தொடருங்கள்... 26-Nov-2015 12:48 am
கவின் ராஜ் - படைப்பு (public) அளித்துள்ளார்
25-Nov-2015 9:21 pm

தீபாவளி பட்டாசு சப்தம்
ஓவென்று அழும் குழந்தை
இறந்த பாட்டியை நினைத்து!

¦
அலாரம் வைத்துவிட்டு
நிம்மதியாகத் தூக்கம்
கூவும்முன் எழும் விவசாயி

¦
கண்ணில் தூசி
துடைத்தும் போகவில்லை
காதலி உருவம்

¦
ஆண்டு முழுவதும்
கார்த்திகைத் திருவிழா
மின்சாரமில்லா இரவுகள்

¦
நதிக்ரையில்
சந்தித்துக்கொண்டன
நீர்தேடி வந்த கொக்குகள்

மேலும்

அருமை 02-Dec-2015 3:05 pm
அருமை சில இடங்களில் எழுத்துப்பிழைகள் நீக்கவும் 26-Nov-2015 10:52 am
கவின் ராஜ் - படைப்பு (public) அளித்துள்ளார்
25-Nov-2015 9:20 pm

நெற்பயிர்கள்
வானுயர்ந்து நின்றன
செல் கோபுரங்கள்

¦
கடந்த காலமோ
வருங்காலமோ
நம்பிக்கையில்லா கனவு

¦
வெடித்துக்காட்டி
நீதி கேட்கிறது மனசு
இடிந்த கரை

¦
கூட்டுக் குடும்பம்
முக்கியத்துவம் புரிந்தது
விவாகரத்து ஆன பின்

¦
பௌர்ணமி
நிலவுக்கு வழிபாடு
இரவு மின்தடை

மேலும்

அற்புதம் நண்பரே!! இன்னும் நிதர்சனங்களை கவிக்குள் இனி வரும் படைப்புக்களில் கொண்டு வாருங்கள் 26-Nov-2015 10:55 am
கவின் ராஜ் - படைப்பு (public) அளித்துள்ளார்
25-Nov-2015 9:19 pm

காயத்தில்
துடிக்கிறது
துளைத்த தோட்டா!

¦
நாட்கள் நகர்கிறது
மரணம் என்று வாய்க்கும்
சிகிச்சைக்கு பணமில்லா நோயாளி

¦
பூ
தடுக்கி விழுந்தேன்
காதலில்

¦
நனைந்த தாவணி
காய்கிறது
மனசு

¦
கிராமத்துச் சாலை
இணைய மறுக்கிறது
தங்க நாற்கரச் சாலை

மேலும்

மிக்க நன்றி நான் இன்னும் எழுதும் ஆற்றலை பெறவில்லை படித்ததில் பிடிப்புதான் 26-Nov-2015 2:41 pm
மிக்க நன்றி நான் இன்னும் எழுதும் ஆற்றலை பெறவில்லை படித்ததில் பிடிப்புதான் 26-Nov-2015 2:41 pm
மிக்க நன்றி நான் இன்னும் எழுதும் ஆற்றலை பெறவில்லை படித்ததில் பிடிப்புதான் 26-Nov-2015 2:41 pm
மிக்க நன்றி நான் இன்னும் எழுதும் ஆற்றலை பெறவில்லை படித்ததில் பிடிப்புதான் 26-Nov-2015 2:40 pm
மேலும்...
கருத்துகள்

மேலே