சென்ரியூக்கள் 18

காயத்தில்
துடிக்கிறது
துளைத்த தோட்டா!

¦
நாட்கள் நகர்கிறது
மரணம் என்று வாய்க்கும்
சிகிச்சைக்கு பணமில்லா நோயாளி

¦
பூ
தடுக்கி விழுந்தேன்
காதலில்

¦
நனைந்த தாவணி
காய்கிறது
மனசு

¦
கிராமத்துச் சாலை
இணைய மறுக்கிறது
தங்க நாற்கரச் சாலை

எழுதியவர் : (25-Nov-15, 9:19 pm)
பார்வை : 107

மேலே