கவின் ராஜ்- கருத்துகள்
கவின் ராஜ் கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- கவின் சாரலன் [47]
- மலர்91 [26]
- ஜீவன் [20]
- கவிஞர் கவிதை ரசிகன் [19]
- Dr.V.K.Kanniappan [18]
1000 கஸலா சாதனையாச்சே
இதை கவனிப்போர் யாருமில்லையா
வாழ்த்துகள் இனியவரே வாழ்த்துகள்
கடல் வழிக்கால்வாய்
அற்புதமான தலைப்பு இதுவே
ஞானத்தின் உச்ச தலைப்பு
வாழ்த்துகள்
ஞான கவிதை மிக அழகு
நன்றி
இன்னும் இன்னும் எழுதுங்கள்
சூப்பர்
அருமை
சந்தோசம்
மிக மிக அருமையோ அருமை
வாழ்துக்கள்
சிறப்பு சிறப்பு
கனவுக்காதல் அருமை
அருமை அருமை
இன்றுதான் பார்த்தேன்
மிக அருமை
அருமையோ அருமை
அருமையாக இருக்கு
இன்னும் இதற்கு விடை தேடுகிறேன்
என்றும் கிடைக்காது விடை
உணர்கிறேன்
புத்தாண்டு வாழ்த்துகள் கவியே
இத்தனைபேர் கருத்து சொனன்பின் யான் என்ன சொல்வேன் ....?
உங்களுக்கு மிக பெரிய எதிர்காலம் உண்டு கவியே
உங்கள் கடுமையான உழைப்புக்கு இருக்கு இறைவன் கிருபையால் சொல்கிறேன்
நன்றி நன்றி
தோழரே அலசலில் ஒருசிலரை மட்டும் ஆராந்தமை வருத்தமளிக்கிறது . கவிகோ கஸலின் அற்புத கவி
கவியருவி ரமேஸ் கசல் பற்றி நூல் வெளியிட்டிருக்கிறார் . இந்த தளத்தில் கவிப்புயல் இனியவன் 1000 கவிதை
எழுதியுள்ளார் .அலசல் என்ப்பது ஒரு சிலரை பார்ப்பதில்லை . எல்லோரையும் பார்ப்பது .
நன்றி நன்றி
நான் முன்னரே சொல்லி விட்டேன் நீங்கள் " கவி சக்கரவர்த்தி"
அடுத்த பேச்சுக்கு இடமே இல்லை
எனாப்பா கவி அருவிபோல் கொட்டுகிறதே ...
உங்களை எப்படி பாராட்டுவது ...?
சும்மா அருமை சூப்பர் என்று சொன்னால் போதாது
பாராட்டினால் மிகை படுதுகிறேனொ என்று நீங்கள் கருதுவீர்கள்
என்னை பொருத்தவரை நீங்கள் " கவி சக்கரவர்த்தி "
என்ன சொல்வது எல்லாமே புதுமை
முன்னரே சொல்லிவிட்டேன் உங்கள் திறமைக்கு எல்லை இல்லை