இந்திய சனநாயகம்

இந்திய சனநாயகம்

காசப்பிற்கும் கருணை காட்டும் அரசு
காணாமல் போகும் கருப்பு பணத்தை நாட்டுடமை
ஆக்க சொன்னால் மட்டும் காசாப்பு கடைக்காரன் ஆகும்.
தீவிரவாதிகளிடம் பேச்சு நடத்தும் அரசு
நிலம் தர மறுக்கும் கிராமத்து உழவனிடம் மட்டும்
துப்பாக்கியலும் லத்தியிலும் பேச்சு நடத்தும்.

எழுதியவர் : stalin (9-Jun-11, 3:37 pm)
சேர்த்தது : stalin
பார்வை : 336

மேலே