சென்ரியூக்கள் 16

தாயாகும் வாய்ப்பு
தடைபட்டுப் போகிறது
முன்னணி நடிகை

¦
காம்பு இல்லாத
மலர்
உள்ளங்கை

¦
நள்ளிரவு
அந்தி வெளிச்சம்
மின்மினிகள் ஒளி

¦
விடுதலை நாள்
மகிழ்ச்சி இல்லை
தொலைந்த வாலிபம்

¦
தங்கத்தில் தாலி
திருடர்கள் ஜாக்கிரதை
அம்மன் கழுத்தில் மஞ்சள்கயிறு

எழுதியவர் : (25-Nov-15, 9:18 pm)
பார்வை : 85

மேலே