இறந்தே பின்னே

சிரித்தால் சிரிக்க பல் இல்லை

அழுதால் வீழ கண்ணீர் இல்லை

உடலைத் துறந்த உயிராய்

தேடுகிறேன் புண்ணியங்கள் சில

எழுதியவர் : விக்னேஷ் (26-Nov-15, 1:39 pm)
Tanglish : iranthey pinnae
பார்வை : 99

மேலே