ஹைக்கூ

அதெப்படி ஊர் கூவீயே
அழைத்தாலும்
கேட்காத என்
செவிகளுக்கு உன்
மௌனம் மட்டும்
கேட்கிறது !

எழுதியவர் : ஸ்ரீ லக்ஷ்மி (26-Nov-15, 1:42 pm)
Tanglish : haikkoo
பார்வை : 93

மேலே